Best Heart Touching Tamil Motivational Kavithai Whatsapp Status

விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது, விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த வாழ்கை தான், சொர்க்கம் என்று..!!

மீண்டும் எப்பொழுது வருமோ? உன் அருகில் இருந்த, அந்த அழகிய நிமிடங்கள்..!!

அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல, அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை..!!

அடுத்து என்ன நடக்கும் என்று பயத்துடன் வாழாமல், என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று துணிந்து வாழ்..!!

தூரமாக கூட இருந்துவிடலாம், ஆனால், யாருக்கும் பாரமாக இருந்துவிட கூடாது..!!

யாரிடமும் உங்களுக்கான நியாயத்தை எதிர்ப்பாக்காதீர்கள், ஏனெனில், அவர்கள் வைத்திருப்பது அவர்களுக்கான நியாயத்தைதான்..!!

மதிக்கும் இடத்தில் பணிந்து நில், எதிர்க்கும் இடத்தில் துணிந்து நில்..!!

நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்..!!

பல உறவுகளை புரிந்து கொண்ட எனக்கு, என்னை புரிந்துகொள்ள, ஓர் உறவில்லையே என்ற ஏக்கத்துடன் நான்..!!

அன்பை யாருமே ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள்!! நிறைய காயப்பட்டவர்கள் தான் !! அதற்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்!!

புரியாதவர்களுக்கு தான் ஆயீரம் விளக்கம் சொல்ல வேண்டும், புரிந்தவர்களுக்கு அழகான ஒரு சிரிப்பே போதுமானது..!!

தூய எண்ணம் கொண்டிருங்கள், ஏனெனில் எண்ணத்தின் பிரதிபலிப்பே வாழ்க்கை.

நம்மளோட பலம், பலவீனம், இரண்டுமே நமக்கு பிடிச்சவங்களோட அன்பு தான்..!!

Reactions
Close Menu